வெடிவிபத்தால் தரைமட்டமாகியது பெய்ரூட் நகர்
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இடம்பெற்ற மிகப்பெரிய வெடிவிபத்து சம்பவம் நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியுள்ளது. சம்பவத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....