Tag : கொழும்பு

செய்திகள் பிரதான செய்திகள்

கொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து!

P.L
தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை நெதிமால பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கொள்ளையில்...
செய்திகள் பிரதான செய்திகள்

50 பேருக்கும் தொற்று இல்லை!

P.L
கொழும்பிலிருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 154 பேரில் 50 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதன்படி குறித்த 50 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி...
செய்திகள் பிரதான செய்திகள்

கேம் விளையாடியவர் நரம்பு வெடித்து சாவு

P.L
அதிக நேரம் கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார். கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கடந்த...
செய்திகள் பிரதான செய்திகள்

CSE இன் தலைவராக துமித் பெர்ணான்டோ நியமிப்பு

P.L
கொழும்பு பங்கு சந்தையின் தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
செய்திகள் பிரதான செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

P.L
கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 02, 03, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் குறித்த நீர்வெட்டு...
Uncategorized செய்திகள் பிரதான செய்திகள்

துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம்

P.L
கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்த பணப் பெட்டியிலிருந்து பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. மருத்துவர் ஒருவரை...
செய்திகள் பிரதான செய்திகள்

சீனப் பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு!

P.L
கொழும்பில் தங்கியிருந்த சீனப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுளார். இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி, கேரன் ஹெபர் எவெனிவ் வீட்டுத்தொகுதியில் வசித்த 51 வயதான ஷென் ஷெரோன் என்ற...
செய்திகள் பிரதான செய்திகள்

முகக்கவசம் அணியாதோருக்கு பொதுப் போக்குவரத்தில் இடமில்லை!

P.L
கொழும்பு ஜூன் 7 பொதுக் போக்குவரத்தின் போது சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென்றும்...
செய்திகள் பிரதான செய்திகள்

கொழும்பில் 1110 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு

user user
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 242 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு...
செய்திகள் பிரதான செய்திகள்

26,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

user user
இலங்கைத் துறைமுகத்தில் 26  ஆயிரம் கொள்கலன்கள் தேங்கியுள்ளன. அவற்றை வெளியேற்ற முடியாதுள்ள நிலையில், துறைமுகத்தை மூடவேண்டிய நிலைமை உருவாக்கியுள்ளது என்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...