வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு சிக்கல்!
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியவங்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களின்றி முறைக்கேடான முறையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை...