இந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய கிரிக்கெட் வீரராக ஜடேஜா தெரிவு
இந்த நூற்றாண்டில் மதிப்புமிக்க இந்திய கிரிக்கெட் வீரராக ஜடேஜாவை விஸ்டன் சஞ்சிக்கை தெரிவு செய்துள்ளது. கிரிக்விஸ் எனும் தகவல் ஆய்வு சாதனம் மூலமாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இவர் 98 தசம் மூன்று புள்ளிகளை பெற்று...