Category : பிரதான செய்திகள்

செய்திகள் பிரதான செய்திகள்

எஸ்.எவ்.லொக்கா சுட்டுக் கொலை

P.L
அநுராதபுர தஹியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் திட்டமிடப்பட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் எஸ்.எவ்.லொக்கா எனப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த எஸ்.எவ்.லொக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னரே...
செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

துண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது

P.L
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பாளர்களது துண்டறிக்கைகளை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆதரவாளர்கள் 5 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் சுயேச்சைக்குழு வேட்பாளரின் துண்டறிக்கைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து...
பிரதான செய்திகள் வானிலை

கடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு

P.L
கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காங்கேசந்துறையில் இருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான...
செய்திகள் பிரதான செய்திகள்

கொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து!

P.L
தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை நெதிமால பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கொள்ளையில்...
செய்திகள் பிரதான செய்திகள்

சுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு!

P.L
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற வர்த்தக நிலையங்கள்  இன்று (06) முதல்  திறக்கப்படவுள்ளன. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம்  மே மாதம் 30  ஆம்...
செய்திகள் பிரதான செய்திகள்

மோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்!

P.L
நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளை மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டீ லக்ஸ்மனவிடம் கையளிக்கப்படவுள்ளது. நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களின் மோசடிகள் குறித்து...
செய்திகள் பிரதான செய்திகள்

மின்சார சபைக்கு 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவிப்பு

P.L
இலங்கை மின்சார சபை இந்த வருடத்தில் தமக்கு 2,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள மின் கட்டணங்களுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகை தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்...
கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள்

இயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது!

P.L
உள்ளூர் வெடிகுண்டு தயாரித்த போது, தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (3) மாலை...
செய்திகள் பிரதான செய்திகள்

பஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்

P.L
பஹ்ரைனிலிருந்து மேலும் சில இலங்கை பிரஜைகள் இன்று (05) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். PCR...
செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

உள்ளக முரண்பாடுகளால் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி!

P.L
யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இழுபறி நிலை...