Category : வவுனியா

பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

ஓமந்தையில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசு பஸ் : 20பேர் காயமடைந்தனர்

P.L
ஓமந்தையில் சொகுசு பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வவுனியா ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது....
செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

பழுதடைந்த பாண் விற்பனை

user user
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பழுதடைந்த பாண் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த  வர்த்தகருடன் நுகர்வோர் ஒருவர் முரண்பட்டுள்ளார். இன்று கொண்டு வரப்பட்ட புதிய பாண் உள்ளதா என வர்த்தகரிடம் நுகர்வோர் கேட்ட...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

பேருந்து நிலையத்தில் தொற்று நீக்கி விசிறல்

user user
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடுகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்துடன் வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயத்தினர் இணைந்து கொவிட்-19...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

சூம் தனியார் வகுப்பு என்று பணம் பறிப்பு – வவுனியாவில் பெற்றோர் குற்றச்சாட்டு

user user
தனியார் துறை ஆசிரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியோர் சூம் தனியார் வகுப்பு என்று பணம் பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று வவுனியாவைச் சேர்ந்த  மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறும்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

மரம் வீழ்ந்து வீடு சேதம்

user user
கடும் காற்றுக் காரணமாக பெருமரம் ஒன்று வீட்டின் மேல் சாய்ந்து வீழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் நேற்று நடந்துள்ளது. வீட்டில் சிறுகுழந்தை உட்பட குடும்பத்தினர் வசித்த நிலையில் அவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

ஊரடங்கை மீறிய 51பேர் வவுனியாவில் கைது!

P.L
வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 51 நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களின் 12 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியா...