Category : யாழ்ப்பாணம்

செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

சாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்

P.L
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதி உட்பட்ட சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் வாக்களிக்கச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவர் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது....
செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

உள்ளக முரண்பாடுகளால் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி!

P.L
யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இழுபறி நிலை...
செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

சிவாஜிலிங்கம் கைது!

P.L
வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

மிருசுவிலில் ஒருவர் மீது தாக்குதல்

P.L
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். தென்மராட்சி மிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் மீது நேற்றிரவு 9.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

உயிர்க் கொல்லி போதைப்பொருளுடன் 50 வயது நபர் கைது!

P.L
உயிர்க் கொல்லி போதைப்பொருள்களில் ஒன்றான ஐஸ்ஸை கடத்த முற்பட்ட 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர். “சந்தேக நபரிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 2 கிலோ...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

மாமனிதர் ரவிராஜின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!

P.L
சட்டத்தரணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் இன்று தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலையில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறைந்த...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

நல்லூரில் தப்பிச் சென்ற ஐவரும் பொலிஸ் பிடியில்

user user
நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக அவரது வீடு தேடி...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

நாகபூசணிக்கு கொடியேற்றம்

user user
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் இன்று இடம்பெற்றது. இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் இடம்பெறும் பெருந்திருவிழாவில்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

P.L
வரணி வடக்கு – தம்பான் கும்பிட்டான்குள பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் – சங்கானையை சேர்ந்த நபரே இவ்வாறு மந்துவில் பகுதியில்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

P.L
யாழ்ப்பாணம்  மாதகல் கடற்கரை பகுதியில்   104  கிலோ கிராமிக்கும் அதிக நிறையுடைய  கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் .இலங்கை  கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்...