Category : முல்லைத்தீவு

செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

துண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது

P.L
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பாளர்களது துண்டறிக்கைகளை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆதரவாளர்கள் 5 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் சுயேச்சைக்குழு வேட்பாளரின் துண்டறிக்கைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

வற்றாப்பளை அம்மனுக்கு தீர்த்தம் எடுத்தல் திங்கள்

user user
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கலுக்கான தீர்த்தம் எடுத்தவரும் நிகழ்வு நாளைமறுதினம்  திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் 7 நாள்கள் விளக்கெரியும் அற்புதக் காட்சியும், வற்றாப்பளைக் கண்ணகை அம்மன்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

வாள்வெட்டில் இளைஞன் காயம்

user user
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.   புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட...
பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

user user
விபத்தில் காமடைந்த நிலையில் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த  இளைஞன் உயிரிழந்தார். முள்ளியவளையைச் சேர்ந்த 23 வயதுடைய தனுசியன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். கோடாலிக்கல் – நெடுங்கேணி வீதியில் கடந்த வாரம் இரு சக்கர...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

2ஆம் கட்ட கொடுப்பனவு 50 வீதம் நிறைவு

user user
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆம் கட்டக் கொடுப்பனவு 50 வீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சமுர்த்தித் திணைக்களத்தின் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்டக் கொடுப்பனவுகள் வழங்கல் நடவடிக்கைள் கடந்த திங்கட்கிழமை  தொடக்கம்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை

user user
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஏ-35 முதன்மை வீதியில் மந்துவில் பகுதியில் வீதி ஓரத்தில் நின்ற பாலைமரம் முறிந்து வீழ்ந்ததால், வீதியூடான  போக்குவரத்து தடைப்பட்டது. கடும் காற்றால் வீதியில் நின்ற பாலை மரம் முறிந்து வீதிக்குக் குறுக்கே...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

‘9 ஏ’ கிடைக்காததால் மாணவி உயிரிழப்பு

user user
முல்லைத்தீவு சிலாவத்தையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த மாணவி  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாதாரண தரப் பரீட்சையின்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

தண்ணீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

user user
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவிப் பகுதியில் சிறுமி ஒருவர் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வளநகர் மேற்கு 05ஆம் யுனிட் மல்லாவி பகுதியில் நேற்று  முன்தினம்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் முல்லைத்தீவு

உழவியந்திரம் கவிழ்ந்து இளைஞன் பரிதாபச் சாவு

P.L
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில், அதைச் செலுத்திச் சென்ற இளைஞர் அதில் நசியுண்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதில், முள்ளிவாய்க்கால் கிழக்கு முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் (வயது –...