குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தோட்டத் தொழிலாளர்கள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் 11 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இக் குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 8 பெண் தொழிலாளர்களும்...