பேசாலையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு
மன்னார்- பேசாலை, நடுக்குடா கடற்கரையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் சில நேற்று மீட்கப்பட்டன. பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவினைப் பெற்று மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பேசாலை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர்...