Category : கிழக்கு

கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் செல்லத் தடை!

P.L
கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்த் திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவமானது எதிர்வரும்...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

திருமலையில் நெல் அறுவடை ஆரம்பம்!

P.L
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிரான், குரங்குபாஞ்சான் விவசாயப் பகுதிகளில் தற்போது நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு நாள்களுக்கு முன்பு நெல் அறுவடை ஆரம்பித்துத் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார்...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுப்பு!

P.L
திருகோணமலை மாவட்டத்தில் சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுத்துள்ளதாகவும் இத்தும்பி இனங்கள் திருகோணமலை கரையோரப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் பறந்து திரிவதாக தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் (01) மாலையிலிருந்து நேற்று(02) வரை...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

குப்பைகளை உணவாக உட்கொள்ளும் யானைகள்!

P.L
திருகோணமலையில் கன்னியா பிரதேசத்தில் குப்பைகள் கொட்டும் தளத்தில் குப்பைகளை 42 யானைகள் உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலையின் நகரசபை, பிரதேச சபை, திருகோணமலை கடற்படை தளம் ஆகியவற்றிலிருந்தே இந்த...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

நாளை தேர்தல் ஒத்திகை

P.L
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, மற்றுமொரு ஒத்திகை தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. மட்டக்குளி மற்றும் தெமட்டகொடை பிரதேசங்களில் குறித்த ஒத்திகை தேர்தல் இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

கண்ணிவெடி அகற்றல் குறித்து கலந்துரையாடல்

P.L
திருகோணமலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் நேற்று(19) நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

வாழைச்சேனையை வந்தடைந்த பாதையாத்திரைக் குழுவினர்

P.L
திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் 11 நாளான இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொறினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

கிழக்கின் தொல்பொருள் இடங்கள் ஜனாதிபதி செயலணியிடம் ஒப்படைப்பு

P.L
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இன, மத பேதமின்றி பாதுகாப்பதற்கான பொறுப்பை, ஜனாதிபதி செயலணியிடம் ஒப்படைத்துள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

திருட்டு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

P.L
திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டதுடன்...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

தேடுவாரற்ற நிலையில் அரச சுகாதார நிலையம்.!

P.L
திருகோணமலை மாவட்டம் , கிண்ணியா குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கற்குழியில் சுமார் 4 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தேடுவாரற்று பாலடைந்த நிலையில் காடு மண்டியிட்டுக் காணப்படுவதாக மக்கள்...