Category : கிளிநொச்சி

கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள்

இயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது!

P.L
உள்ளூர் வெடிகுண்டு தயாரித்த போது, தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (3) மாலை...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

வசமாக சிக்கினான் மடிக்கணினி திருடன்

user user
திருடிய மடிக்கணினியை மாவட்டம் தாண்டி கொண்டு சென்று விற்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மடிக்கணினி உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்களை வீடு புகுந்து திருடி அவற்றை விற்பனை செய்துவரும் நபரை கிளிநொச்சி...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

கிளிநொச்சியில் நால்வர் கைது

user user
தருமபுர பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட நால்வர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர்.சட்ட விரோத கசிப்பு  உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரும்,  கல்லாறு பகுதியில்  சட்டத்துக்கு  முரணான வகையில் மணல் அகழ்வில்  ஈடுபட்ட...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

சலூனில் பணிபுரிவோருக்கு முகக் கவசங்கள் கையளிப்பு

user user
பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட   சிகையலங்கார நிலையங்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. சிவம் பவுண்டேசன் அறக்கட்டளை அமைப்பால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகச சிகை அலங்கார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கே...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

சீரமைக்கப்படுகிறது குடமுருட்டிப் பாலம்

user user
இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்ட பரந்தன் – பூநகரி வீதியில் உள்ள குடமுருட்டி இரும்புப் பாலத்தின் திருத்த வேலைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம்.மொறாயஸின் நேரடிக் கண்காணிப்பில்  பாகங்களைப்...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

சுழன்றடிக்கும் காற்று – பல கிராமங்கள் இருளில்

user user
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றால் பாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களுக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இரவு 11.30 மணியளவில் மின்சார இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டு...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

சந்தைவாய்ப்புப் பற்றி கிளிநொச்சியில் ஆராய்வு

user user
தற்கால உற்பத்தி மற்றும் சந்தைவாய்ப்புத் தொடர்பாக கிளிநொச்சி மரக்கறிச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், விவசாய துறைசார் திணைக்களங்கள், விவசாயிகள்...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

கிளிநொச்சியில் கொரோனா இதுவரை இல்லை – மாவட்டச் செயலர்

user user
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை எவருக்குமே கொரோனா தொற்று ஏற்படவில்லை. முழங்காவில் நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவருமே கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று கிளிநொச்சி மாவட்டச்செயலர் திருமதி...
கிளிநொச்சி செய்திகள் பிராந்தியச் செய்திகள்

வாய்க்காலில் ஆணின் சடலம்

user user
கிளிநொச்சி முக்கொம்பன் பகுதி நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் (வயது –...