சாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதி உட்பட்ட சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் வாக்களிக்கச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவர் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது....