Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள் செய்திகள்

வெடிவிபத்தால் தரைமட்டமாகியது பெய்ரூட் நகர்

P.L
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இடம்பெற்ற மிகப்பெரிய வெடிவிபத்து சம்பவம் நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியுள்ளது. சம்பவத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகச் செய்திகள் செய்திகள்

தனிமைப்படுத்தல் இல்லை பிரித்தானிய அரசு அறிவிப்பு!

P.L
59 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்துவதில் இருந்து விடுவிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கோடை விடுமுறையை கழிப்பதற்காக பெருமளவு சுற்றுலா பயணிகள் பிரித்தானியா வரவுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....
உலகச் செய்திகள் செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு தொற்று உறுதி

user user
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவாகிய அதிகபட்ச கொரோனாத் தொற்றுகள் இதுவாகும். கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் பலியாகியுள்ளதுடன்...
Uncategorized உலகச் செய்திகள் செய்திகள்

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு சிக்கல்!

P.L
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியவங்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களின்றி முறைக்கேடான முறையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை...
உலகச் செய்திகள் செய்திகள்

அமெரிக்காவை உலுப்பும் கொரோனா – ஒரேநாளில் 56 ஆயிரம் பேர் பாதிப்பு

P.L
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடு அமெரிக்காவே ஆகும். அமெரிக்காவில்,...
உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்திகள்

வருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி

P.L
உலக வங்கியின் புதிய வருமான நிரல்படுத்தல் அறிக்கை வௌியாகியுள்ளது. கூடிய வருமானம் பெறும் நாடு என்ற நிலையிலிருந்து, குறைந்த வருமானம் பெறும் நிலை வரை இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு குறைந்த...
உலகச் செய்திகள் செய்திகள்

கடற்படையினர் இங்கிலாந்து நோக்கிப் பயணம்

P.L
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கப்பல் ஒன்றில் சேவையாற்றிய 57 கடற்படையினர் விஷேட விமானம் ஒன்றின் மூலம் மத்தள விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்றுள்ளனர். வாமோச் விமான சேவைக்கு சொந்தமான விஷேட...
உலகச் செய்திகள் செய்திகள்

இலங்கை நபர் ஒருவர் சவுதியில் திடீரென உயிரிழப்பு!

P.L
சவுதி அரேபியாவில் திருகோணமலை கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளார். இது தொடர்பில், சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக குறித்த நபரின் மனைவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது....
உலகச் செய்திகள் செய்திகள்

சிரியா வான் தாக்குதல் ஈரான் கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

P.L
சிரியாவில் நடாத்தப்பட்ட வான் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரழந்துள்ளனர். சிரியாவின்  பல்மைரா மற்றும் அஸ் சுஹ்னா பகுதிகளில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து   இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக...
உலகச் செய்திகள் செய்திகள்

ரொரன்ரோவில் காணாமல் போன தமிழ் பெண்!

P.L
கனடாவில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழ் பெண் ஒருவரை காணவில்லை என ரொரன்ரோ பொலிசார் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். சசிகுமாரி அமரசிங்கம் (வயது 47) எனும் பெண்ணே இவ்வாறு காணாமல்...