வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு
நான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறைத் தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றிருக்கிறேன். எனக்கு 65 வயதானாலும், அது ஒரு பிரச்சினையல்ல. மாறாக வாக்களிப்பு நிலையங்கள்...