கருணாவும் கறிவேப்பிலையும்
அரசின் மிகத்தீவிர விசுவாசியாக இப்போதிருக்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ,ஒரு காலத்தில் கருணா அம்மான் என்று தமிழர்களால் மதிப்போடு அழைக்கப்பட்டபோது, அவர் பல போரியல் வெற்றிகளுக்கு முக்கிய காரணியாக இருந்தார். குறிப்பாக ஜெயசிகுறு முறியடிப்புச் சமரில்...