Author : P.L

490 Posts - 0 Comments
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

திருமலையில் நெல் அறுவடை ஆரம்பம்!

P.L
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிரான், குரங்குபாஞ்சான் விவசாயப் பகுதிகளில் தற்போது நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு நாள்களுக்கு முன்பு நெல் அறுவடை ஆரம்பித்துத் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார்...
செய்திகள் பிரதான செய்திகள்

சுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு!

P.L
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற வர்த்தக நிலையங்கள்  இன்று (06) முதல்  திறக்கப்படவுள்ளன. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம்  மே மாதம் 30  ஆம்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

விபத்தில் மாணவன் உயிரிழப்பு!

P.L
மட்டக்களப்பு – கொழும்பு வீதியில், ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஏறாவூர் கலைமகள் வித்தியாலய...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சாரதி கைது!

P.L
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பஸ் சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதியொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக “ஹோர்ன்” ஒலி...
செய்திகள் பிரதான செய்திகள்

மோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்!

P.L
நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளை மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டீ லக்ஸ்மனவிடம் கையளிக்கப்படவுள்ளது. நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களின் மோசடிகள் குறித்து...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் 470 பேர் கைது!

P.L
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தவிர வேறு...
செய்திகள் பிரதான செய்திகள்

மின்சார சபைக்கு 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவிப்பு

P.L
இலங்கை மின்சார சபை இந்த வருடத்தில் தமக்கு 2,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள மின் கட்டணங்களுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகை தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்...
கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள்

இயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது!

P.L
உள்ளூர் வெடிகுண்டு தயாரித்த போது, தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (3) மாலை...
செய்திகள்

இதுவரை 17,764 பேர் தனிமைப்படுத்தல் முடித்து வெளியேறினர் – கொவிட் மத்திய நிலையம்

P.L
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து சுமார் 17,764 பேர் இதுவரைக்கும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொவிட் மத்திய நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. இதேவேளை முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 50 தனிமைப்படுத்தல்...
செய்திகள் பிரதான செய்திகள்

பஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்

P.L
பஹ்ரைனிலிருந்து மேலும் சில இலங்கை பிரஜைகள் இன்று (05) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். PCR...