Author : user user

533 Posts - 0 Comments
உலகச் செய்திகள் செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு தொற்று உறுதி

user user
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவாகிய அதிகபட்ச கொரோனாத் தொற்றுகள் இதுவாகும். கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் பலியாகியுள்ளதுடன்...
செய்திகள் பிரதான செய்திகள்

மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் கண்காணிப்பில்

user user
கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முகக் கவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் சீருடைக்கு மேலதிகமாக...
செய்திகள் பிரதான செய்திகள்

ஹெரோய்னுடன் பெண் ஒருவர் கைது!

user user
முல்லேரியா கௌனிமுல்ல பகுதியில் 25 இலட்சம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...
செய்திகள் பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் தொழில் பெற முயன்றவர் கைது!

user user
சட்டவிரோதமான முறையில் தொழில் பெற முயன்ற நபரொருவரை, மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நேற்றுக் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தன்னை அமைச்சர் டலஸ் அழகப்பெரும என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனியார் நிறுவனமொன்றில் இவ்வாறு...
செய்திகள் பிரதான செய்திகள்

117 இந்திய பிரஜைகள் நாடு திரும்பினர்!

user user
இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட எயார் இந்தியா விமானம் மூலமாக நேற்றையதினம் கொழும்பிலிருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்தவகையில் இலங்கையிலிருந்து 1600க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொவிட்19 காரணமாக...
செய்திகள் பிரதான செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 53 பில்லியன் ஒதுக்கீடு

user user
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கான கடன் திட்டத்திற்கென 53 பில்லியன் ரூபா மத்திய வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 4 சதவீத வட்டி வீதத்தில் தொழிற்பாட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக, சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக்...
செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கையர் மீது தாக்குதல்

user user
சுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்றைய தினம் லுட்சன் மாநிலத்தில் உள்ள வாசல்திராஸா வீதியில் உள்ள வணிகத்தொகுதி ஒன்றில்...
கட்டுரை

கரு­ணா­வும் கறி­வேப்­பி­லை­யும்

user user
அர­சின் மிகத்­தீ­விர விசு­வா­சி­யாக இப்­போ­தி­ருக்­கின்ற விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரன் ,ஒரு காலத்­தில் கருணா அம்­மான் என்று தமி­ழர்­க­ளால் மதிப்­போடு அழைக்­கப்­பட்­ட­போது, அவர் பல போரி­யல் வெற்­றி­க­ளுக்கு முக்­கிய கார­ணி­யாக இருந்­தார். குறிப்­பாக ஜெய­சி­குறு முறி­ய­டிப்­புச் சம­ரில்...
செய்திகள் பிரதான செய்திகள்

வரலாற்றில் வாழும் ரவிராஜ்

user user
இன்று ஜூன் 25 ஆம் திகதி மாமனிதர் நடராஜா ரவிராஜின் பிறந்ததினமாகும். அதனையொட்டி இந்த நினைவுக்குறிப்பு பிரசுரமாகின்றது. பேரினவாதம் பேசி நாட்டையே குழப்பிய இனவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அமரர் நடராஜா ரவிராஜ், நாடாளுமன்றத்திற்கு...
செய்திகள் பிரதான செய்திகள்

புலிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தது யார்? – விசாரணைக்கு ஆணைக்குழு அவசியம் ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தல்

user user
புலிகளின் நிதி, கப்பல்கள் உட்பட அவர்கள் வசமிருந்த சொத்துகளுக்கு என்ன நடந்தது?. இதன் பின்னணியில் இடம்பெற்ற ‘டீல்’கள் எவை?. அவற்றின் மூலம் செல்வந்தர்களாக ஆகியவர்கள் யார்? என்பவற்றைக் கண்டறிவதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என...