செய்திகள்

வாக்களிக்க வந்தவருக்கு கொட்டியது குளவி

வெலிமட- குருத்தலாவ புனித தோமஸ் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த ஒருவர், குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குருத்தலாவ பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் வாக்களித்துவிட்டு, வீடு திரும்பிச் செல்லும்போதே குளவி கொட்டுக்கு இலக்காகியதாக போகாஹகும்புரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

டெங்கு நோய் பரவும் அபாயம்!!

user user

ஜனாதிபதி செயலணி வடக்கையும் விழுங்கும்?

P.L

அராலி தனிமைப்படுத்தல் முகாமிற்கு மக்கள் எதிர்ப்பு

user user

Leave a Comment