செய்திகள்

வாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு

பாணந்துறை, பெக்கமக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

117 இந்திய பிரஜைகள் நாடு திரும்பினர்!

user user

ஹொங்கொங் விடயத்தில் வேறு நாடுகள் தலையிட முடியாது – கெரிலாம்

P.L

யாழில் தொடரும் ஊரடங்கு

user user

Leave a Comment