செய்திகள் பிரதான செய்திகள்

எஸ்.எவ்.லொக்கா சுட்டுக் கொலை

அநுராதபுர தஹியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் திட்டமிடப்பட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் எஸ்.எவ்.லொக்கா எனப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த எஸ்.எவ்.லொக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை அநுராதபுரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்தசொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எவ்.லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாவட்டம் தாண்டுவோரைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை

user user

ஜூன்.1 முதல் இலங்கை வீரர்கள் பயிற்சியில் – மிக்கி ஆர்தர் தெரிவிப்பு

user user

வாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு

P.L

Leave a Comment