கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்த் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவமானது எதிர்வரும் ஜுலை 21 ஆம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.