செய்திகள் பிரதான செய்திகள்

கொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து!


தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தெஹிவளை நெதிமால பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.


கொள்ளையில் ஈடுபடுவதற்கு முயன்ற நபர் கத்தி ஒன்றால் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 219ஆக அதிகரிப்பு!

P.L

பொலிஸாருக்கு மது விற்றவர் கைது

user user

இணையத்தளம் மூலமான செஸ் போட்டி அடுத்த மாதம் ஆரம்பம்

P.L

Leave a Comment