செய்திகள் பிரதான செய்திகள்

பஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்

பஹ்ரைனிலிருந்து மேலும் சில இலங்கை பிரஜைகள் இன்று (05) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

விசேட விமானத்தின் மூலம் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

PCR பரிசோதனைகளின் பின்னர் இவர்கள் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

Related posts

சுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு!

P.L

குணமடைந்தோர் எண்ணிக்கை 100 றைத் தொட்டது

user user

மூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா-ஜனாதிபதி அங்கீகாரம்

P.L

Leave a Comment