Uncategorized உலகச் செய்திகள் செய்திகள்

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு சிக்கல்!

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியவங்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணங்களின்றி முறைக்கேடான முறையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் பலர் நாடு கடத்தப்படும் ஆபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக  சட்டவிரோதமாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் அந்த நாடுகளில் வைத்திய மற்றும் வேறு நன்மைகளை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை வெளிவிவகார பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளளதாகவும், சிலர் பதிவு செய்துக் கொண்ட போதிலும் பின்னர் புதுப்பித்துக் கொள்ளவிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

781 பேர் குணமடைவு; 767 பேர் சிகிச்சையில்

user user

சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுப்பு!

P.L

நடேசனின் நினைவேந்தல் – பொலிஸார் அத்துமீறல்

user user

Leave a Comment