செய்திகள் பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் தொழில் பெற முயன்றவர் கைது!

சட்டவிரோதமான முறையில் தொழில் பெற முயன்ற நபரொருவரை, மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நேற்றுக் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தன்னை அமைச்சர் டலஸ் அழகப்பெரும என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனியார் நிறுவனமொன்றில் இவ்வாறு தொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இக் குறித்த நபர் மாத்தறை வல்கம பிரதேசத்தில் வசித்துவருபவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

நாட்டின் வறுமை நிலை 43.9 வீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி அறிவிப்பு

P.L

வேட்புமனுத் தாக்கல் செய்த அரச அலுவலர்கள் சிலர் சிக்கலில்

P.L

2ஆம் கட்ட கொடுப்பனவு வழங்குவதில் இழுத்தடிப்பு – தென்மராட்சி மக்கள் கவலை

user user

Leave a Comment