செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

மிருசுவிலில் ஒருவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். தென்மராட்சி மிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் மீது நேற்றிரவு 9.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மிருசுவில் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மீண்டும் கொரோனா பரிசோதனையில் ட்ரம்ப்

user user

டெங்கை ஒழிக்க கைதடியில் கழிவகற்றல் – மக்களை தயாராகுமாறு அறிவிப்பு

user user

இலங்கையின் வேலைத்திட்டத்திற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

P.L

Leave a Comment