Month : July 2020

கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் செல்லத் தடை!

P.L
கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்த் திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவமானது எதிர்வரும்...
செய்திகள் பிரதான செய்திகள்

கொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து!

P.L
தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை நெதிமால பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கொள்ளையில்...
கிழக்கு செய்திகள் பிராந்தியச் செய்திகள்

திருமலையில் நெல் அறுவடை ஆரம்பம்!

P.L
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிரான், குரங்குபாஞ்சான் விவசாயப் பகுதிகளில் தற்போது நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு நாள்களுக்கு முன்பு நெல் அறுவடை ஆரம்பித்துத் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார்...
செய்திகள் பிரதான செய்திகள்

சுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு!

P.L
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற வர்த்தக நிலையங்கள்  இன்று (06) முதல்  திறக்கப்படவுள்ளன. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம்  மே மாதம் 30  ஆம்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

விபத்தில் மாணவன் உயிரிழப்பு!

P.L
மட்டக்களப்பு – கொழும்பு வீதியில், ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஏறாவூர் கலைமகள் வித்தியாலய...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சாரதி கைது!

P.L
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பஸ் சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதியொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக “ஹோர்ன்” ஒலி...
செய்திகள் பிரதான செய்திகள்

மோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்!

P.L
நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளை மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டீ லக்ஸ்மனவிடம் கையளிக்கப்படவுள்ளது. நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களின் மோசடிகள் குறித்து...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் 470 பேர் கைது!

P.L
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தவிர வேறு...
செய்திகள் பிரதான செய்திகள்

மின்சார சபைக்கு 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவிப்பு

P.L
இலங்கை மின்சார சபை இந்த வருடத்தில் தமக்கு 2,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள மின் கட்டணங்களுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகை தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்...
கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள்

இயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது!

P.L
உள்ளூர் வெடிகுண்டு தயாரித்த போது, தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (3) மாலை...