செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

மாமனிதர் ரவிராஜின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!

சட்டத்தரணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் இன்று தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மறைந்த மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் ரவிராஜ் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கொரோனாவை ஒழிப்பதற்கு துப்பாக்கியை தூக்கமுடியாது – சுரேஸ் காட்டம்

user user

பல்கலைக்கழகங்கள் மே மாதம் ஆரம்பம்

P.L

படையினருக்கு பாடசாலைகளை வழங்கவே முடியாது – இலங்கை ஆசிரியர் சங்கம் உறுதி

user user

Leave a Comment