கொழும்பு ஜூன் 9
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாத் 2ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 5ஆம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.