கடந்த வாரம் மட்டும் மலேரியா நோயாளர்கள் மூவர் அடையாளம்!
மூன்று மலேரியா நோயாளர்கள் கடந்த வாரத்தில் மட்டும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் 13 பேர் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது....