Month : May 2020

செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

பழமுதிர்ச்சோலை  இன்றுமுதல் செயற்படும்

user user
தென்மராட்சி  பிரதேச  பழ உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பழமுதிர்சோலை நிலையம் இன்று திங்கட்கிழமை தொடக்கம்  மீள இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நடைமுறையால் நிலையம் இயங்கவில்லை. நிலையத்துக்கு    ஐந்து பேர் கொண்ட புதிய இயக்குநர்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

பழுதடைந்த பாண் விற்பனை

user user
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பழுதடைந்த பாண் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த  வர்த்தகருடன் நுகர்வோர் ஒருவர் முரண்பட்டுள்ளார். இன்று கொண்டு வரப்பட்ட புதிய பாண் உள்ளதா என வர்த்தகரிடம் நுகர்வோர் கேட்ட...
உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்திகள்

வெட்டுக்கிளி படையெடுப்பு இலங்கையிலும் ஆரம்பம்! – கொரோனாவைத் தொடர்ந்து மற்றுமொரு நெருக்கடி

user user
உலக அளவில் கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து வெட்டுக்கிளிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவின் வடமாநிலத்தில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள் இலங்கையில் குருநாகல் மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘குருநாகல் மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

பொலிஸார் எனக்கூறி இளம்பெண் கடத்தல் – மந்துவிலில் பரபரப்பு

user user
பொலிஸார் எனத் தம்மை அடையாளப்படுத்திய குழுவினர்,  வீடு புகுந்து இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று,  சில மணி நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு அருகாமையில் 300 மீற்றர் தூரத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் மந்துவில் வடக்கு...
உலகச் செய்திகள் செய்திகள்

கொரோனா வைரஸ் 20 அடி பாயுமாம் – ஆய்வில் கண்டுபிடிப்பு

user user
கொரோனா வைரஸ் தொற்று 6 அடி தூரம்தான் பரவும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது தொற்று 20 அடி வரை பாயும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிய...
செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

யாழிலிருந்து சென்றவர்கள் விபத்தில் படுகாயம் – சிலாபத்தில் சம்பவம்

user user
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய வெஹரகெலே பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்திருந்து சென்ற ஐவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தவர்கள் எனவும்...
செய்திகள் பிரதான செய்திகள்

நடேசனின் நினைவேந்தல் – பொலிஸார் அத்துமீறல்

user user
ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம்  ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது அத்துமீறி உள்ளே நுழைந்த பொலிஸார், நிகழ்வில் பங்குகொண்டோரின் விபரங்களைப் பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர். யாழ்ப்பாண ஊடக...
Uncategorized

தொண்டமான் தீயுடன் சங்கமம்!

user user
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று மாலை தீயுடன் சங்கமமானது.   இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நோர்வூட் மைதானத்துக்கு 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததால் மைதானத்துக்கு வெளியில்...
செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கை திரும்பியவர்களில் 505 பேருக்கு இதுவரை கொரோனா

user user
வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவ்வாறு தொற்றுடன்...
செய்திகள் பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசை குறைகூறாதீர் – முன்னாள் எம்.பி. ஹர்ஷ டி சில்வா

user user
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்குச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து எதிர்தரப்பினர் மீதோ ,முன்னைய அரசாங்கத்தின் மீதோ குறைசொல்வது முறையற்ற செயற்பாடாகும் என்று...