செய்திகள் பிரதான செய்திகள்

கொரோனா தொற்று – 373 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா-ஜனாதிபதி அங்கீகாரம்

P.L

மாவட்டம் தாண்டுவோரைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை

user user

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு சிக்கல்!

P.L

Leave a Comment