Month : April 2020

செய்திகள் பிராந்தியச் செய்திகள்

பொன்னாலைப் பாலத்தில் பேருந்து விபத்து

user user
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம், நோக்கி வந்த அரச பேருந்து ஒன்று பொன்னாலைப் பாலத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில்  பேருந்தில் பயணித்தவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.  சம்பவம்...
செய்திகள் பிரதான செய்திகள்

நாடாளுமன்றைக் கூட்டுவதே அரசுக்கு இருக்கின்ற ஒரே வழி – சம்பந்தன்

user user
நாட்டின் தற்போதைய அபாயகரமான கட்டத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக மீளக்கூட்டுவதே அரசுக்கு இருக்கின்ற ஒரே வழியாகும். எனவே, நாட்டின் தலைவர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதி கோத்தாபயவும், பிரதமர் மஹிந்தவும் இதைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்....
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

கைத்தொழில் பேட்டைக்கு வந்தோர் தனிமைப்படுத்தல் – முல்லைத்தீவில் சம்பவம்

user user
புதுக்குடியிருப்பில் இயங்கும் கைத்தொழில் பேட்டையில் பணி புரிவதற்காக கண்டி, அம்பாறை மாவட்டங்களில் இருந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியும் இன்றி வருகை தந்த 9 பேர் அவர்கள் தங்கியுள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு சிவனநகர்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

ஊரடங்கை மீறியோருக்கு தண்டம் விதிப்பு

user user
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய  இரு குற்றங்களுக்காக  45 பேருக்குத் தலா 600 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். கோப்பாய் பொலிஸ்...
செய்திகள் பிராந்தியச் செய்திகள்

திடீரெனக் கண்விழித்த யாழ் பொலிஸார்

user user
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் இடங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் வெளிச் செல்ல முடியும் என்று பொலிஸ் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் யாழ்ப்பாண நகரில் திடீரென சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த...
செய்திகள் பிரதான செய்திகள்

அலரிமாளிகையில் அவசர கூட்டம் – சகல முன்னாள் எம்.பிகளுக்கும் திடீர் அழைப்பு

user user
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், எதிர்வரும் திங்கட் கிழமை காலை 10 மணிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் அலரிமாளிகைக்கு வருமாறு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது....
செய்திகள் பிரதான செய்திகள்

போதையாளர்களால் பொலிஸூக்குச் சிக்கல்

user user
ஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் போதைக்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினருடன் ஒன்றிணைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு கருத்துத்...
செய்திகள் பிரதான செய்திகள்

அடுத்த கட்டம் என்ன? – முடிவெடுக்கவே கூட்டம்

user user
கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டின் சகல துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது. அது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்...
செய்திகள் பிரதான செய்திகள்

மக்களுக்காக சிறை செல்லவும் தயார்

user user
நாட்டு மக்களுக்காக சிறைதண்டனை அனுபவிப்பதற்குகூட ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல்...
செய்திகள் பிரதான செய்திகள்

7 நாள்களில் 338 பேருக்கு கொரோனா

user user
கடந்த 7 நாள்களில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுடன் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 264 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களின் உறவினர்களாவர். 6 பேர் தரைப்படையினர். இருவர் விமானப் படையினர். இவ்வாறு...